Friday, February 24, 2012

ஹைக்கூ கவிதைகள்

தீர்ப்பு வந்த பிறகும்
வழக்கு தொடர்கிறது
காதல் தோல்வி.

.........

பள்ளிக்குப் போன சிறுமி
பெரியாஸ்பத்திரிக்கும் போனாள்
பிரசவத்திற்காக.

.........

பின்னோக்கிச் சென்றது
அரசுப் பேருந்து
டாஸ்மாக் அழைப்பு.

........

காதலித்துப் பார்
முடி நரைக்காது
மரணம் முந்துவதால்.

.......

உடற்பயிற்சி செய்தான்
உடல் வலுத்தது
மனைவிக்கு.

.......






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. துளிப்பாக்கள் நெஞ்சில்
    புதைந்துகொண்டன நண்பரே..

    ReplyDelete
  2. ம்...நல்ல முயற்சி.நல்லாயிருக்கு !

    ReplyDelete
  3. அருமையான கருத்துடன் கூடிய
    அழகான ஹைக் கூ கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. குட்டி குட்டியாய் அருமையான வரிகள் .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.