இணையக் குயில்
Friday, August 15, 2014
நீர்க்குமிழிகளாய்
கனத்த வார்த்தைகளுடன்
பேச வரும்போது
மெளன அழுத்தம் வந்தால்
நீர்க்குமிழிகளாய்
உடைந்துவிடுகிறது
மனசு.
Tweet
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)