Saturday, May 31, 2014

அபசுரங்கள்

விதியின் பெயரால்
இயற்றப்பெறும் அபசுரங்களால்
காற்றுக்கே இங்கே
சளி பிடித்தது.