Monday, November 3, 2014

முள் வேள்வி






சட்டென்று மலரும்
பூவின் வாசத்தில்தான்
சருகாகிப் போயின
சில முட்களின் கனவுகள்

புரட்சி வெடித்தபோது
முட்களுக்கான வேள்வியில்
சில சமயங்களில்
பூக்களே வெந்து மடிந்தன
பொங்கியெழும்போது
முட்களென்ன புற்களென்ன


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

5 comments:


  1. சில சரித்திரச் சம்பவங்களை
    நினைவில் நிறுத்திப் போகும்
    அற்புதமான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.