Monday, October 8, 2012

கோட்டு வீடு




நீளமாய் கோடுகள் வரைந்து
கால் நீட்டிப் படுத்துக் கொண்டேன்
அகலம் போதாதென்ற
அறையின் புலம்பலுக்காக
குறுக்காக இரு கோடுகள் வரைந்தேன்
கோரிக்கைகளின் கூட்டத்தால்
வீடே கோடுகளானது
பாதம் பதிக்க இடமில்லாததால்
அழிக்கத் தொடங்கினேன்
பாதங்களை...!




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

23 comments:

  1. //கோரிக்கைகளின் கூட்டத்தால்
    வீடே கோடுகளானது//

    யதார்த்தமான உண்மை சார்
    நல்ல கவிதை

    ReplyDelete
  2. உடன் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. செய்தாலி!

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete
  4. தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ ஹாரிபாட்டர்!

    ReplyDelete
  5. பெரியதாக வீடு கட்ட
    நம் தேவைகளைச் சுறுக்கிக்
    கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

    கவிதையில் அழகான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  6. அருமை சார்....ஏன் இந்த இடைவெளி?

    ReplyDelete
    Replies
    1. இந்த ஒரு வாரமாக தொடர்ந்து பதிவிடுகிறேன். கவனிக்க வில்லையா? இனி தொடர்ந்து வருவேன்... அன்பிற்கு நன்றி சகோ.

      Delete
  7. viththyaasa sinthanai!

    unmayaana pakirvu!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  8. வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து எழுதிய சிறப்பான கவிதை. முத்தாப்பு வரிகள் மனதைத் தொட்டது துரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கணேஷ் சார்!

      Delete
  9. Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  10. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  11. பாதங்களை மட்டுமல்ல நம்மையே அழித்துக்கொண்டு வாழ்ந்து கோண்டிருக்கிற வாழ்க்கை நம்மில் விதைக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  12. அருமையான கவிதை நண்பரே..

    படமும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி முனைவரே!

      Delete
  13. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி! கட்டாயம் தங்களின் தளத்துக்கு வருகிறேன்.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.