- வாங்க சிபி! நல்லாருக்கீங்களா? அதுதானே எங்க படுத்தா என்ன? தூக்கம் வந்தா சரிதான். ஆனால் இக்கவிதையின் பொருள் சுற்றுப்புறச் சூழல் குறித்த நமது அறியாமையின் குறியீடாக என்னைப் பயன்படுத்தி எழுதியது.
- கவிதையின் உட்பொருள் உங்களுக்குப் புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். எவ்வளவு அறியாமையில் நாம் இருக்கிறோம் என்பதையே சுட்டிக் காட்டினேன். நான் என்பது ஒரு குறியீடே.
இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
பூமியை நேசிப்போம்...
ReplyDeleteஅதுவும் ஜீவனுள்ளதே...
பூமி தினத்தில் அழகிய கவிதை!
ReplyDeleteஎங்க படுத்தா என்னங்க தூக்கம் வருதா?
ReplyDeleteபடுக்கலாம் தூங்க முடியுமா
ReplyDeleteஅறிவுக்குத் தெரிந்தது மனதுக்குத் தெரிய வேண்டுமே
வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய பதிவு
மனம் கவர்ந்தது தொட்ர வாழ்த்துக்கள்
Tha.ma 6
ReplyDeleteபூமிதினம்.... நல்ல கவிதை நண்பரே.. வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதையின் மூர்த்தி சிறிது.கீர்த்தி பெரிது!
ReplyDelete@ கவிதை வீதி சௌந்தர்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
@ Koodal Bala
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
@ சி.பி.செந்தில்குமார்
ReplyDelete- வாங்க சிபி! நல்லாருக்கீங்களா? அதுதானே எங்க படுத்தா என்ன? தூக்கம் வந்தா சரிதான். ஆனால் இக்கவிதையின் பொருள் சுற்றுப்புறச் சூழல் குறித்த நமது அறியாமையின் குறியீடாக என்னைப் பயன்படுத்தி எழுதியது.
@ ரமணி
ReplyDelete- வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.
@ Guna Thamizh
ReplyDelete- பாராட்டுக்கு நன்றி முனைவரே.
@ சென்னைப் பித்தன்
ReplyDelete- கவிதையின் உட்பொருள் உங்களுக்குப் புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். எவ்வளவு அறியாமையில் நாம் இருக்கிறோம் என்பதையே சுட்டிக் காட்டினேன். நான் என்பது ஒரு குறியீடே.
அழகான குறியீட்டுக்கவிதை. அன்னையர் தினத்தன்று பட்டும் லட்டும் வாங்கிக்கொண்டு முதியோர் இல்லத்தில் இருக்கும் தாயைப் பார்க்கப் போவது போன்ற பேதைமையை உணர்த்தும் கவிதை. பாராட்டுகள் துரைடேனியல்.
ReplyDeleteஇயற்கை வளம் காப்போம் அதுவே பூமிக்கு நாம் செய்யும் நன்றி .
ReplyDeleteநல்ல முடிவு! நல்ல கவிதை!
ReplyDeleteபுமா தேவி ஒரு பெண்ணாம்....
ReplyDeleteஞாபகம் இருக்கட்டும் துரைடேனியல்.
நல்ல கவிதை !
ReplyDeleteபூமித்தாய்க்குத் தொந்தரவு கொடுக்காமலிருந்தாலே நல்லது !
ReplyDeletenalla irukku!
ReplyDeleteஎங்கே தங்களைக் காணோமே! வலைச்சரத்தூடாக வந்தேன் வாழ்க வளமுடன்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.