- அப்படியா சார். எல்லாம் தங்களைப் போன்ற அருமையான நண்பர்களின் ஆதரவினால்தான் நல்லபடியாக நடக்கிறது. அப்படி ஒன்றும் நான் பெரிய ஆள் இல்லை சார். நேரமிருக்கும்போது படியுங்கள். அது போதும். பெரிய மனிதரிடமிருந்து கிடைத்த மிகச்சிறந்த பாராட்டாக நான் இதை எடுத்துக் கொள்கிறேன்.
- வாழ்க்கையில் அனுபவிக்கிற துன்பங்களுக்கு ஒரு இதயம் போதுமே ராஜி. அதைத்தான் சொன்னேன். மற்றபடி மற்றவர்களுக்காக பரிதபிக்க, உதவி செய்ய நிறைய இதயங்கள் வேண்டும்தான். கருத்துரைக்கு நன்றி. அடிக்கடி திரட்டிகளில் இணைத்து விடுகிற அன்பிற்கு மிக்க நன்றி ராஜி.
இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
adaa daa!
ReplyDeletearputham!
kadaisi-
vaarthai patham!
தினமும் சில நொடிகளாவது
ReplyDeleteஒதுக்கவேண்டும்
தங்கள் பதிவுகளை படிக்க...
ஆமாங்க இதயம் ஒன்று போதும் அருமை முடித்த விதம் .
ReplyDeleteத.ம 2
கடைசி வரி ஒன்று போதும்! அருமை.
ReplyDeleteஇதயம் மட்டும்
ReplyDeleteஒன்று போதும்
>>
அடுத்தவர்களின் துன்பங்களை கண்டு அதை போக்க வழி தேட இதயம் மட்டும்
ஒன்று போதுமா அண்ணா?!
திரட்டிகளில் இணைத்துவிட்டேன் அண்ணா
ReplyDeleteகுட்டிக்கவிதை;அளவில் மட்டும்.கருத்தில் அல்ல!
ReplyDeleteஒரு இதயம் மட்டும் போதும் கடவுளே !
ReplyDeleteஅது என்ன ஓர வஞ்சனை? இதயமும் கோடி வேண்டும்.
ReplyDeleteநன்றி அருமையான் படைப்பு
@ Seeni
ReplyDelete- தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
@ மகேந்திரன்
ReplyDelete- அப்படியா சார். எல்லாம் தங்களைப் போன்ற அருமையான நண்பர்களின் ஆதரவினால்தான் நல்லபடியாக நடக்கிறது. அப்படி ஒன்றும் நான் பெரிய ஆள் இல்லை சார். நேரமிருக்கும்போது படியுங்கள். அது போதும். பெரிய மனிதரிடமிருந்து கிடைத்த மிகச்சிறந்த பாராட்டாக நான் இதை எடுத்துக் கொள்கிறேன்.
@ சசிகலா
ReplyDelete- அப்படியாங்க. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.
@ கே.பி.ஜனா
ReplyDelete- தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜனா சார். நானும் தங்களின் தளத்துக்கு வருகிறேன்.
@ Rathnavel Natarajan
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ ராஜி
ReplyDelete- வாழ்க்கையில் அனுபவிக்கிற துன்பங்களுக்கு ஒரு இதயம் போதுமே ராஜி. அதைத்தான் சொன்னேன். மற்றபடி மற்றவர்களுக்காக பரிதபிக்க, உதவி செய்ய நிறைய இதயங்கள் வேண்டும்தான். கருத்துரைக்கு நன்றி. அடிக்கடி திரட்டிகளில் இணைத்து விடுகிற அன்பிற்கு மிக்க நன்றி ராஜி.
@ சென்னைப்பித்தன்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
@ ஹேமா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ மனசாட்சி
ReplyDelete- படுகிற கஷ்டத்துக்கு ஒரு இதயம் போதுமே.
அந்த ஒரே ஒரு இதயத்திற்கு மாரடைப்பு வந்துவிட்டால்....
ReplyDeleteஎன்னங்க துரைடேனியல்....!!