மிருகக் கூட்டங்கள்
இருக்கும் வேளையில் மட்டும்
வந்து போ!
எங்கள் தேசத்தில்
கூட்டல் கணக்கை விட
கழித்தல் கணக்குதான்
அதிகம் செய்யவேண்டியிருக்கிறது
சுத்திகரிக்கும் பணியை
ஒற்றைச் சூறாவளியாய்
செய்துவிட்டுப் போ!
ஒரு நிபந்தனைதான்
களைகளை மட்டும்
பிடுங்கி எடு
பயிர்களை விட்டுவிடு
அது போதும் எங்களுக்கு!
வா!
வந்து விடு!
எங்களால் இயலவில்லை
நீயாவது
உதவி செய்!
.
Tweet | |||||
ஒரு நிபந்தனைதான்
ReplyDeleteகளைகளை மட்டும்
பிடுங்கி எடு
பயிர்களை விட்டுவிடு
>>
பயிர்களும் பறிபோவதினால்தான் தெய்வத்தின் மீதே நம்பிக்கை அற்று போய்விடுகிறது. நல்லதொரு கவி. பகிர்வுக்கு நன்றி சகோ
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..
ReplyDeleteஅருமையான பதிவு சகோதரர். நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
துரை நல்ல கவிதை, நல்ல சிந்தனை, வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல சிந்தனை!
ReplyDelete//சுத்திகரிக்கும் பணியை
ஒற்றைச் சூறாவளியாய்
செய்துவிட்டுப் போ!///
// வா!
ReplyDeleteவந்து விடு!
எங்களால் இயலவில்லை
நீயாவது
உதவி செய்!//
இனிக்கும் கவிதைக் கரும்பு
மணக்கும் மல்லிகை அரும்பு
கனிக்கும் இல்லாத சுவை
கவிதைக்குத் தேவை இவை!
சா இராமாநுசம்
\\\எங்கள் தேசத்தில்
ReplyDeleteகூட்டல் கணக்கை விட
கழித்தல் கணக்குதான்
அதிகம் செய்யவேண்டியிருக்கிறது\\\ உண்மை!
நல்ல சிந்தனையைப் பதிவு செய்த அருமையான கவிதை.
ReplyDeleteகளைய வேண்டிய களைகள்
ReplyDeleteஆயிரம் இங்குண்டு
களைந்துவிட்டு செல் என..
கூறியிருக்கும் பாங்கு
அருமை அருமை..
ஒரு நிபந்தனைதான்
ReplyDeleteகளைகளை மட்டும்
பிடுங்கி எடு
பயிர்களை விட்டுவிடு
அது போதும் எங்களுக்கு!//
நானும் வேண்டுவது அதுவே .
நல்ல வேண்டு கோளாய் இருக்கிறதே
ReplyDeleteநடந்தால ரொம்ப சந்தோஷமே
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Tha.ma 11
ReplyDeleteபாவம் தான் சுனாமி....
ReplyDelete@ ராஜி
ReplyDelete@ Ashiq Ahamed
@ கும்மாச்சி
@ நம்பிக்கை பாண்டியன் (முதல் வருகைக்கு மிக்க நன்றி)
@ புலவர் சா இராமாநுசம்
@ Koodal Bala
@ கணேஷ்
@ மகேந்திரன்
@ சசிகலா
@ ரமணி
@ Arouna Selavamae
- வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்டு ஆதரவு தந்த அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. விரிவான அழகான பின்னூட்டமிட்ட அத்தனை பேருக்கும் ஸ்பெசல் தாங்ஸ்.
- தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த பல நாட்களாக பதிவிடவோ தங்களைப் போன்ற பாசமிக்க பதிவர்களின் தளங்களுக்கு வருகை தரவோ கருத்துரை இடவோ என்னால் இயலவில்லை. சொல்லப் போனால் பதிவுலகை விட்டு விலகி விடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பலநாட்கள் வராவிட்டாலும் இன்று பதிவிட்டவுடன் தாங்கள் அனைவரும் வருகை தந்து கருத்துரையிட்ட அன்பு நெகிழச் செய்கிறது. இந்த அன்புக்கு என்ன ஈடு செய்வேன்? தெரியவில்லை. இது. இதுதான் என்னை இங்கு இயங்கச் செய்கிறது. யோசிக்க வைக்கிறது. குறிப்பாக தொடர்ந்து ஆதரவு தரும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
//களைகளை மட்டும்
ReplyDeleteபிடுங்கி எடு
பயிர்களை விட்டுவிடு
அது போதும் எங்களுக்கு!//
நல்ல வேண்டுகோள்....
நல்ல கவிதை நண்பரே...
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- தங்களது வருகைக்குமம் கருத்துரைக்கும் நன்றி சார்.
களைகளில்லா சமூகம் எதிர்பார்க்கிறீர்கள் டானியல்...ம்ம் !
ReplyDeleteஅருமை.
ReplyDeletesariyaana vaarthaikal!
ReplyDelete