Tuesday, December 20, 2011

என் கோட்டோவியம்

யாரேனும் பார்த்தீர்களா
என் கோட்டோவியத்தை

அது
தொலைந்து போயிற்று

என் நேரங்களைத் தின்றுதான்
அந்த ஓவியம் கொழுத்தது

கோடுகளல்ல அவை
என் பொழுதுகள்

விற்பனைக்குத்தான் என்றால்
திரும்பக் கொடுத்துவிடுங்கள்

பதிலுக்கு
என்னையே தந்து விடுகிறேன்

ஏனென்றால்
அந்த ஓவியத்தில்தான்
நான் வாழ்கிறேன்

முற்றுப்பெறாத அந்த
ஓவியத்திற்குள்

ஓர் காவியம் இருக்கிறது.
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

32 comments:

  1. கடைசி வரிகள் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  2. ஒரு படைப்பாளனின் வலிகள்.. கவிதையின் வரிகளாக...

    ReplyDelete
  3. உயிர்ப்புள்ள படைப்புகள் விலைபேசப்படுவது வலியின் உச்சம்

    கவிதை மிக அருமை

    ReplyDelete
  4. தொலையாது உங்களுக்குள்ளேயே இருக்கவும்
    சாத்தியமிருக்கிறது
    இல்லையெனில் இத்தனை அருமையான
    காவியமான கவிதை பிறக்க சாத்தியமில்லை
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  5. ரசித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்லதொரு படைப்பு...

    அழகிய கவிதை

    ReplyDelete
  7. நீங்கள் படைத்ததின் அருமை உங்களுக்கு மட்டுமே புரியும் டானியல்.அடுத்தவர் எடுத்தாலும் பிரயோசனப்படாது !

    ReplyDelete
  8. ஆமாம்,படைப்பாளி தனது படைப்பில்தான் வாழ்கிறான்,அருமை.

    ReplyDelete
  9. விற்பனைக்குத்தான் என்றால்
    திரும்பக் கொடுத்துவிடுங்கள்
    >>
    படைப்பாளிக்கே உரிய கர்வம் உங்கள் கவிதைகளில் தென்படுகிறது

    ReplyDelete
  10. மிக அருவையான கவிதை.
    ஓவியம் வரைந்துள்ளீர்களாக்கும் என ஓவியத்தில் ஆர்வம் உள்ள நான் ஓடோடி வந்தேன்.
    ஓவியம் இல்லாவிட்டால் என்ன
    மாபெரும் காவியம் அல்லவா இது!;))))

    பாராட்டுக்கள். தமிழ்மணம்: 9 vgk

    ReplyDelete
  11. சிம்ப்ளி சூப்பர் தலைவரே

    ReplyDelete
  12. //கோடுகளல்ல அவை
    என் பொழுதுகள்//
    அவை தொலைந்தால்?!
    அருமை!

    ReplyDelete
  13. @ Sai Prasath.

    Thangal muthal varugaikkum karuthuraikkum Nanri Sago.

    ReplyDelete
  14. @ Vedanthangal Karun.

    Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  15. @ Nivas

    Thangal varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  16. @ Ramani

    Varugaikkum arumaiyana virivaana karuthuraikkum mikka Nanri Sir.

    ReplyDelete
  17. @ Nandu @ Norandu

    Varugaikkum Pakirvukkum thodarum aatharavukkum Nanri Sago.

    ReplyDelete
  18. @ Kavithaiveethi Soundar

    Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  19. @ VGK Sir!

    Thangal varugaikkum pakirvukkum Nanri Sir!

    ReplyDelete
  20. @ Rahim Kazhali (Spelling Correcta Sago.)

    Thangal muthal varugaikkum arumaiyana pakirvukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  21. @ Guna Thamizh

    Thangal varugaikkum pakirvukkum Nanri Nanbare.

    ReplyDelete
  22. @ Chennai pithan

    Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  23. கவிதை நல்லா இருக்கு சார்...

    ReplyDelete
  24. Vetha. ElangathilakamDecember 22, 2011 at 1:19 PM

    நல்ல கவிதை சகோதரா. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  25. @ Vetha. Elangathilakam said
    //நல்ல கவிதை சகோதரா. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.//

    - நன்றி மேடம். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  26. முற்றுப்பெறாத அந்த
    ஓவியத்திற்குள்

    ஓர் காவியம் இருக்கிறது.
    அருமை

    ReplyDelete
  27. @ Sasikala

    Thangalin thodar varugaikkum arumaiyana karuthuraikalukkum Nanri Sago. Sasikala.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.