Wednesday, December 14, 2011

நான் நிறமில்லாதவன்

நான் நிறமில்லாதவன்
நிறங்களை நிறைய கொண்டிருந்தும்
நான் நிறமில்லாதவன்

நிறங்களோடு வாழ்ந்தபோது
நிராகரித்த உலகம்
நிறமில்லாத வாழ்க்கையை
வரவேற்கிறது

ஏனென்றால்
நிறங்களோடு வாழ
இவ்வுலகம் விரும்புகிறது

நிறங்களோடு வாழ்பவனை
வெறுக்கிறது

ஆகவேதான்
நிறமில்லாமல் வாழ்கிறேன்.
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

19 comments:

  1. நிறமில்லா கவி- அருமை.

    ரெண்டு நாளைக்கு முன்னால facebook ல
    தோலில் பார்க்காதவரை எல்லோருக்கும் ப்ரியமே -நிறம் என எழுதிய ஞாபகம்!

    ReplyDelete
  2. கோகுல் சொன்னது //ரெண்டு நாளைக்கு முன்னால facebook ல
    தோலில் பார்க்காதவரை எல்லோருக்கும் ப்ரியமே -நிறம் என எழுதிய ஞாபகம்! //

    புரியல சகோ.

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. நிறம் வேண்டும்.. அன்பின் நிறம்..எப்போதும். அதைத்தான் ஃபேஸ்புக்கில் சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. @ Rishaban.

    Ippo puriyuthu. Arumaiyana Karuthu athu.

    Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  5. நிறமில்லாவிட்டால் ஒரு வசதி
    எந்தக் குழுவினரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்
    பாதி தொந்தரவு குறையும்
    நாம் சுயமாய் இருக்கலாம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  6. @ Ramani.

    Sir! Sariyaga purinthu kodirgal. Nanri Sir.

    ReplyDelete
  7. @ Munaivar R.Gunaseelan.

    Varugaikkum pakirvukkum Nanri Nanbare.

    ReplyDelete
  8. @ Vedanthangal Karun.

    Nanri Sago. Varugaikkum pakirvukkum.

    ReplyDelete
  9. அருமை சகோ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நிறமற்றமைக்கு நிறம் கொடுக்க முயலும்
    நிறமுள்ள கவிதை.

    ReplyDelete
  11. கவிதை நல்ல இருக்கு பாஸ் ..

    ReplyDelete
  12. //நிறங்களோடு வாழ்பவனை
    வெறுக்கிறது
    ஆகவேதான்
    நிறமில்லாமல் வாழ்கிறேன்//

    நிற பாகுபாட்டை அழகான கவிதையில் சொல்லி இருக்கீங்க... TM 8

    ReplyDelete
  13. ஃஃஃஏனென்றால்
    நிறங்களோடு வாழ
    இவ்வுலகம் விரும்புகிறதுஃஃஃ

    ஏதோ ஒன்றால் தம்மை நிலை நிறுத்த முனைகிறது போலும்..

    அருமை சகோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

    ReplyDelete
  14. நல்ல கவிதை வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. @ சண்முகவேல்
    @ மகேந்திரன்
    @ கந்தசாமி
    @ சசிகுமார்
    @ மதிசுதா
    @ மதுமதி

    ஆகிய அத்தனை பேருக்கும் நன்றி.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.