நல்லெண்ணம் ஒன்று. தீய எண்ணம் ஒன்று. மோதும் போது பெரும்பாலும் நிகழ்வது ஒரு மரணம் தானே? அதாவது ஒரு எண்ணத்தின் அழிவு. அதைத்தான் அப்படி குறிப்பிட்டேன் சார். நன்றி.
இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
ஐயோ...!
ReplyDeleteஹா...ஹா... கருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்!
Deleteவணக்கம்
ReplyDeleteஆனால் அதிசயம்......
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Deleteethanaal..!?
ReplyDeleteநல்லெண்ணம் ஒன்று. தீய எண்ணம் ஒன்று. மோதும் போது பெரும்பாலும் நிகழ்வது ஒரு மரணம் தானே? அதாவது ஒரு எண்ணத்தின் அழிவு. அதைத்தான் அப்படி குறிப்பிட்டேன் சார். நன்றி.
Deleteதலைப்பும் அதற்கான அருமையான
ReplyDeleteவிளக்கமாய அமைந்த கவிதையும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்!
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சார்!
Deleteஅருமை....
ReplyDeleteத.ம. 4
சிந்திக்க வைத்த கவிதை சார்!
ReplyDeleteநன்றி சகோ.
ReplyDeleteவணக்கம
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html
குயிலின் குரல் கேட்டு வெகு நாளாகிவிட்டதே
ReplyDeleteஇணைய்த் தோப்புக்குள் வந்து பலமுறை
ஏமாந்து திரும்புகிறேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்