Monday, December 2, 2013

போதி மரம்

ஆவென்று திறக்கும்
அந்த
ஏழைச் சிறுவனின்
வாய்க்குள் தெரிகிறது
பசியும் வாழ்க்கையும்



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. ஏழ்மையின் துயரம் தங்களின் வரிகளில் தெரிகின்றது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!

      Delete
  2. ஆம் ஞானம் கிடைக்கும் இடம்
    எதுவும் போதி மரத்தடி தானே !
    தலைப்பும் அதற்கான கவிதையும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி சார்!

      Delete
  3. போதி மரம் நம் கண்ணெதிரே.. தேடிப் போக வேண்டிய அவசியமின்றி.....

    நல்ல கவிதை துரை.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!

      Delete
  4. கலங்க வைத்தது...

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். போட்டி குறித்து பரிசீலிக்கிறேன்.

      Delete
  5. ஊட்டுவார் இருந்தால் வாய்க்குள் உலகம் தெரியலாம். மனம் தொட்ட வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ. ஆழமான புரிதலுக்கு நன்றி.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.