இன்னும்
இருட்ட வில்லை
ஆனாலும் தூங்கச் சொல்கிறீர்கள்
இன்னும் விடியவில்லை
ஆனாலும் பூபாளம் பாடச் சொல்கிறீர்கள்
இன்னும் பூக்கவில்லை
ஆனாலும் பறிக்கச் சொல்கிறீர்கள்
நானாக நீங்கள் மாற
எப்போதும் முயற்சிகள் ஏன்?
நான்
நானாகவே
இருந்துவிடுகிறேனே?.
Tweet | |||||
அருமை...
ReplyDeleteஅப்படியே இருந்தால் தான் நல்லது...
வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!
Deleteநல்ல கவிதை பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteநன்றி சகோ.
Deleteநற்கவிதை.... நன்றி துரை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!
Deleteஅருமை
ReplyDeleteநன்றி ஸார்.
Deleteநாம் அவசரக் குடுக்கைகளாகச்
ReplyDeleteசெய்யும் பல விஸயங்களை
ஞாபகப்படுத்திப் போனது
குறிப்பாக குழந்தைகளை
குழ்ந்தைகளாக இருக்கவிடாமல் படுத்துவது...
மனம் கவர்ந்த் அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
புரிதலுக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்!
Delete