ஓ துறவிகளே!
மீசையைத் துறக்கச் சொன்னீர்கள்
துறந்துவிட்டோம்
உள்ளே முளைத்திருக்கிற
இந்த
ஆசையை
என்ன செய்வது?
உடையை மாற்றச் சொன்னீர்கள்
மாற்றி விட்டோம்
உள்ளே மறைந்திருக்கிற
இந்த
படையை
என்ன செய்வது?
வெளியே மட்டுமல்ல
உள்ளேயும் போராடி போராடி
ஓய்ந்துவிட்டோம்
ஒன்று
போர் ஓயட்டும்
இல்லை
உங்கள் பிரசங்கம் ஓயட்டும்!
.
Tweet | |||||
//
ReplyDeleteமீசையைத் துறக்கச் சொன்னீர்கள்
துறந்துவிட்டோம்
உள்ளே முளைத்திருக்கிற
இந்த
ஆசையை
என்ன செய்வது?
//
நல்ல வரிகள்,
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
DeleteTM 1
ReplyDeleteயதார்த்தமான சாட்டையடி வரிகள்...
ReplyDelete//ஒன்று
ReplyDeleteபோர் ஓயட்டும்
இல்லை
உங்கள் பிரசங்கம் ஓயட்டும்!
///
இரண்டுமே ஓயாபோவதில்லை ...
அது தெரிந்ததுதான். ஆனால் போராடிக் களைளத்த உள்ளத்தின் கதறல்தான் இது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
Deleteதுரை சார்! உள்ளே மறைந்திருக்கிற படையோடு போராடினால் தோற்று விடுவீர்கள். அப்படையின் விளையாட்டுக்களை அகக்கண்ணில் விழித்திருந்து கவனித்திருங்கள். வெற்றிபெறுவீர்கள்.
ReplyDeleteஅப்படியா? நன்றி.
Deleteசிந்திக்க வைக்கும் வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 6)
ReplyDeleteவருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.
Deleteசிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நண்பரே.
ReplyDeleteநன்றி முனைவரே!
Deleteதுரை ஸார், கலக்குறீங்க. கவிதை அருமை.
ReplyDeleteஅப்படியா? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete
ReplyDeleteவெளியே மட்டுமல்ல
உள்ளேயும் போராடி போராடி
ஓய்ந்துவிட்டோம்//
மிகப் பெரிய விஷயத்தை
மிக எளிமையாகச் சொல்லும் இந்தப் படைப்பு
அருமையிலும் அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deletetha.ma 9
ReplyDeleteம் ...
ReplyDeleteஊருக்குதவாத பிரசங்கம் இவர்களது.விட்டுத்தள்ளுங்கள் டானியல் !
ReplyDeleteவாங்க ஹேமா!
Deleteஉண்மைதான். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.