ஒவ்வொரு முறையும் ஏதும் பேசாமல் ஆற்றிற்கு திரும்பவும் சென்று நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தார் அவர். அந்த துஷ்டனுக்கு இது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.
ஒரு நாள் தன் செயலுக்கு வருந்திய அவன் அவர் கால்களில் விழுந்தான். “ ஐயா என் தீய செயலை மன்னியுங்கள். இத்தனை முறை நான் தங்கள் மீது எச்சில் துப்பியும் எப்படி உங்களால் கோபப்படாமல் இருக்க முடிந்தது? “
அதற்கு அவர் “ அன்பனே! நான் கோபப்பட்டு இருந்தால் என் உள்ளம் அழுக்காகி இருக்கும். உடல் அழுக்கானால் நீராடி தூய்மை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்கானால் எந்த வழியில் தூய்மை செய்வது? அதனால்தான் நான் அமைதியாக இருந்தேன் “ என்று விளக்கம் தந்தார்.
டிஸ்கி:
நான் பதிவெழுத ஆரம்பித்து 3 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், தமிழ்மணம் சிறந்த பதிவுகள் பட்டியலில் எனக்கு 59-வது இடத்தை தந்துள்ளது எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நான் பதிவர் திரு. மோகன்குமார் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிறகுதான் எனக்கு விசயமே தெரிய வந்தது (என் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை). அவருக்கும் தமிழ்மணத்திற்கும் பதிவர்களாகிய உங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
.
Tweet | |||||
கருத்துக் கதை அருமை..59 வது இடத்திற்கு வாழ்த்துகளல்ல..முதல் இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்..
ReplyDeleteத.ம 1
அன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
நல்லதொரு விஷயத்தைச் சொன்ன குட்டிக்கதை நன்று. நீங்கள் மிகவிரைவில் முன்னேறி 59வது இடம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி நண்பா. மேலும் மேலும் முன்னேறி பல வெற்றிகளைக் குவிக்க இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல கதை
ReplyDeleteமேலும் முன்னேற
வாழ்த்துக்கள் சகோ
இருக்கும். உடல் அழுக்கானால் நீராடி தூய்மை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்கானால்....
ReplyDeleteஉண்மைதான் நண்பரே அழகான கருத்து கொண்ட பதிவு
tamilmanam 3 rd vote
3 மாதங்களில் 59 இடம் என்பது
ReplyDeleteபெரும் சாதனைதான் வாழ்த்துக்கள்
அருமையான கதையை பதிவாக்கித்
தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 4
நல்லதொரு நீதிக்கதை... முதல் 100 பதிவுகளின் பட்டியலில் 59-ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்....
ReplyDeleteஉங்கள் எழுத்தாற்றலுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்லதொரு நீதிக்கதை !
ஹி... ஹி... தமிழ்மணம் ஒரு புரியாத புதிர்... அதையெல்லாம் லூஸ்ல விட்டுட்டு நீங்க தொடருங்க தல...
ReplyDeleteகருத்து நிறைந்த கதை நண்பரே.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
த.ம 9
ReplyDelete@ Madhumathi
ReplyDeleteThangal varugaikkum pakirvukkum Vaalthukkum mikka Nanri Sir.
@ Ganesh
ReplyDeleteVarugaikkum pakirvukkum vaalthukkum Nanri Nanbare.
@ Nivas
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
@ M.R.
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago. Ramesh!
@ Ramani
ReplyDeleteThangal Varugaikkum Pakirvukkum Vaalthukkum mikka Nanri Sir. Thodarum thangal aatharavukku enna pathil seyya pokiren? Mikka Nanri Sir. Thaangalum Thangal Kudumpaththaarum Nalamudan vaazha iraivanai manraadukiren.
@ Venkat Nagaraj
ReplyDeleteThangal Varugaikkum Pakirvukkum Vaalthukkum mikka Nanri Sir!
@ Hema
ReplyDeleteThangal thodar Varugahkkum Pakirvukkum Vaalthukkum Aatharavukkum en ithaya poorva Nanrigal Sagotharam.
@ Philosophy Prabhakaran
ReplyDeleteVaanga Thala. Varugaikkum mathippu vaayntha advice-kum mikka Nanri Sago.
@ Mahendran
ReplyDeleteThangal thodar varugaikkum pakirvukkum vaalthukkum mikka Nanri Sir!
காலம் குறுகியது என்றாலும் எழுத்தின் தாக்கம் பெரியது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteCongrats. Hope you will do well in the new year.
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்...திறமையை வெகுகாலம் மறைக்க முடியாது...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete