என் எலும்புகளை
தின்று முடித்த
நாய்களுக்கு
இன்னும்
பசியடங்கவில்லை
என் நரம்புகளையும்
தின்னத் தொடங்கிவிட்டன.
*******
புகார் கொடுக்க
நேரமிலலை
புகார் வாங்கவும்
ஆளுமில்லை
காரணம்
புகார்களே
இங்கு
உணவாகிவிடுகின்றன.
*******
ஆகவே
இன்று முதல்...
இந்த சீதைகள்
மாதவிகளாகிறார்கள்!
டிஸ்கி: விலைமாதுவும் அவள் மகள்களும்
.
Tweet | |||||
நல்ல கவிதை நண்பரே... அவர்களின் வலியும், உணர்வும் உங்கள் கவிதையில் தெரிகிறது....
ReplyDeleteசுருங்கத்தான் சொல்லியுள்ளீர்கள்
ReplyDeleteஆயினும் அதிகம் யோசிக்கவைத்துப் போகிறது
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம 1
நல்ல கவிதை தோழர்..வாழ்த்துகள்..
ReplyDeleteத.ம-2
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)
நல்ல கவிதை.
ReplyDeleteவலிகளை சுமந்து வந்திருக்கின்றாது உங்கள் கவிதை
ReplyDeleteமாதவியும் கற்பில் குறைந்தாளில்லையாம். அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் மாதவிகளாகவே வாழட்டும். அவர்கள் வயிற்றில் மணிமேகலைகள் பிறப்பார்கள்.
ReplyDeleteகவிதை சொல்வதை விடவும் சொல்லாமல் சொல்வது அதிகம். எனவே பல பரிமாணங்களில் விரியும் வாசகரின் பார்வையை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முனையும் டிஸ்கி தேவையில்லை என்பது என் கருத்து. தவறாக இருப்பின் பொறுத்தருளவும்.
கவிதை நல்லாருக்கு, டிஸ்கியையே டைட்டில் ஆக்கி இருக்கலாம்
ReplyDeleteம் ...
ReplyDelete@ Venkat Nagaraj
ReplyDeleteNanri Nanbre!
@ Ramani
ReplyDeleteVarugaikkum pakirvukkum arumaiyana pinnuttathirkum Nanri Sir!
@ Madhumathi
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sir!
@ Rathnavel
ReplyDeleteVarugaikkum thodarum aatharavukkum mikka Nanri Sir!
@ Raji
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
@ Geetha
ReplyDeleteNeenga solvathu sarithaan Sago. TISCII thevai illaithaan. Arumaiyana karuthuraikku mikka Nanri.
@ SIBI
ReplyDeleteRight Thala.
@ Nandu @ Norandu
ReplyDeleteRight Sir!
அருமையான கவிதை சார்.....
ReplyDeleteகீதாவின் முழுப் பின்னூட்டத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் டேனியல்.வாசிப்பவரின் பல கண்ணோட்டங்கள் கொண்டதே கவிதையாம்!
ReplyDeleteஹேமா said //கீதாவின் முழுப் பின்னூட்டத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் டேனியல்.வாசிப்பவரின் பல கண்ணோட்டங்கள் கொண்டதே கவிதையாம்!//
ReplyDeleteநன்றி சகோ. ஹேமா! ஒத்துக்கொள்கிறேன். பாமர வாசகருக்காக அப்படிச் செய்தேன். இனி இப்படி தவறு வராமல் பார்த்துக்கொள்கிறேன். அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி.