எளிதில் நிகழ்வதில்லை
வாழ்ந்து பழகின போதும்
நரகத்தில் வாழ்ந்து கொண்டு
நந்தவனத்தில் வாழ்கிறதாய்
கனவு காணும் வாழ்க்கையின்
நிதர்சனங்கள்
புரிபடவில்லை இன்னும்
புரிந்ததாய் நடித்தாலும்
காட்டிக்கொடுக்கிறது
எண்ணமும் எழுத்தும்
இன்னும்
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
முடிவில்லாத
அந்த தேடலை நோக்கி.....
Tweet | |||||
நிதர்சன உண்மை தலைவரே..
ReplyDeleteஅசத்தல் கவிதை,,
இப்ப எனக்கு உங்க கவிதை புரிபடவில்லை...
ReplyDelete