கருத்துவெள்ளம் பொங்கிப் பிரவாகித்து
யாப்பு அணை உடைத்து
சந்த தடைகள் தாண்டி
எதுகை மோனை ஏற்றங்கள் மீறி
பாரம்பரிய மதகுகள்
வெடித்துச் சிதற
பூமியை நிரப்பும்
ஜலப்பிரளயமே
புதுக்கவிதை.
//நேற்று எழுதிய இது புது கவிதையா பழைய கவிதையா...??? நீங்களே சொல்லுங்கள்...//
நீங்கள் சொல்லும் பொருள் படி அது பழைய கவிதைதான். ஆனா நான் சொல்லும் பொருளில் அது புதுக்கவிதைதான் பிலாசபி பிரபாகரன் சார். (எப்படியோ சமாளிச்சுட்டேன் இல்ல ஹி...ஹி)
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.சசிகுமார். என்னுடைய கருத்துரை பெட்டியில் கருத்துரை போடும்போது உங்கள் கணக்கை அணுகமுடியவில்லை என்ற செய்தியும் அதோடு ஒவ்வொரு முறையும் USERNAME PASSAWORD கேட்கிறது. இதற்கு என்ன தீர்வு சகோ.?
இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
உங்கள் கோபக்கவிதை நியாயமானதே...
ReplyDeleteThangal varugaikkum karuthuraikkum nanri Sago.Reveri.
ReplyDeleteMarabu kavithai meethu enakku miguntha mariyaathai undu. Ayya Pulavar Ramanujam ponravargal athai vaala vaithu kondu irukkiraargal. Silar Kavithai enra peyaril ethai ethaiyo eluthi kuvikkiraargal. Sagikka villai. Athan kobam. Melum kaalathukku eatrathu Pudukavithai than enpathu en thalmaiyana karuthu.
கவிதை விளக்கம் அருமை.
ReplyDeleteManam thirantha paaraattukku nanri Sago. Shanmugavel.
ReplyDeleteசாதாரணமாக எல்லோருக்குமே புரியகூடியதாக இருக்கிறதே!
ReplyDeleteAmam Sago. Hema. Elimaithan Pudukavithaiyin palam. Silar purinthu kolla iyalaatha padi irunmaiyai payanpaduthukinranar. Naan athai virumpuvathillai. Paamararum padikkave Pudukavithai. Varugaikkum Karuthuraikkum nanri.
ReplyDeleteநேற்று எழுதிய இது புது கவிதையா பழைய கவிதையா...??? நீங்களே சொல்லுங்கள்...
ReplyDeleteநல்லா இருக்கு சார்....TM 5
ReplyDeleteபுதுக்கவிதையின் விளக்கத்தையே ஒரு கவிதையாகத் தந்து அசத்திவிட்டீர்கள்.
ReplyDelete//நேற்று எழுதிய இது புது கவிதையா பழைய கவிதையா...??? நீங்களே சொல்லுங்கள்...//
ReplyDeleteநீங்கள் சொல்லும் பொருள் படி அது பழைய கவிதைதான். ஆனா நான் சொல்லும் பொருளில் அது புதுக்கவிதைதான் பிலாசபி பிரபாகரன் சார்.
(எப்படியோ சமாளிச்சுட்டேன் இல்ல ஹி...ஹி)
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.சசிகுமார்.
ReplyDeleteஎன்னுடைய கருத்துரை பெட்டியில் கருத்துரை போடும்போது உங்கள் கணக்கை அணுகமுடியவில்லை என்ற செய்தியும் அதோடு ஒவ்வொரு முறையும் USERNAME PASSAWORD கேட்கிறது. இதற்கு என்ன தீர்வு சகோ.?
// புதுக்கவிதையின் விளக்கத்தையே ஒரு கவிதையாகத் தந்து அசத்திவிட்டீர்கள்.//
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. வியபதி.
தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.புதிய தென்றல். தங்கள் தளத்தை பார்வையிட்டேன்.நன்று.
ReplyDelete