உங்கள் பூக்களை
என்னிடம் காண்பிக்க வேண்டாம்
உங்கள் வேர்களை
என்னிடம் காண்பியுங்கள்
நீராவது ஊற்றுகிறேன்
வேர்கள் வாடிப்போகுமே என்பதற்காக அல்ல
விதைகள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே.
இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
டச்சிங்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வேடந்தாங்கல் கருன்.
ReplyDeleteவிதைகள் வீணாகிவிடக் கூடாது - உண்மைதான்.
ReplyDelete