அந்த யுத்தக்களம்
ஒல்லியாய்
குண்டாய்
தட்டையாய்
குட்டையாய்
ரகரகமாய்ப் பெண்கள்
ஆம்
பெண்களால்
பெண்களுக்காக
பெண்களைக் கொண்டு நடத்தப்படும்
யுத்தம் தான் அது
சிகப்பாய்
மஞ்சளாய்
ஊதாவாய்
பலப்பல நிறங்களில்
போராயுதங்களான
குடங்கள் அவர்கள் கைகளில்
பரபரக்கிறது
அந்த தெருக்குழாயடி.
Tweet | |||||
குடங்கள் அவர்கள் கைகளில்
ReplyDeleteபரபரக்கிறது
அந்த தெருக்குழாயடி.
>>
நான்கூட என்னவோ நினைச்சேன். தண்ணீருக்கான போராட்டமா? அது தீரவே தீராத போராட்டமாயிற்றே சகோ. வித்தியாசமாய் சிந்திச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோ
தம 1
ReplyDeleteஹா ஹா குழாயடிச் சண்டையை சுவாரஸ்யமாக கவிதையாய் அருமை நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 2 வது வாக்கு
சரியான கற்பனை.இதுவும் ஒரு யுத்தம்தான் !
ReplyDeleteகுழாயடிச் சண்டையை மிக அழகாக் கவிதை வரிகளால்
ReplyDeleteதந்தீர்கள் மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் .
நல்ல கற்பனை.
ReplyDeleteவாழ்த்துகள்.
Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Raji.
ReplyDeleteThangal varugaikkum karuthuraikkum nanri Sago.M.R.
ReplyDeleteThangal varugaikkum karuthuraikkum nanri Sago. Hema.
ReplyDeleteThangal varugaikkum karuthuraikkum nanri Sago.Ambaladiyal.
ReplyDeleteThangal varugaikkum karuthuraikkum nanri Sago. Rathnavel.
ReplyDeleteகாமெடி யுத்தம் பலே!
ReplyDeleteபோராயுதங்களான
ReplyDeleteகுடங்கள் அவர்கள் கைகளில்
பரபரக்கிறது
அந்த தெருக்குழாயடி.
பெணகளின் சக்தி விரயமாகிறது குழாயடி சண்டைகளில் என்கிற ஆதங்கமா
Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.K.P.Jana.
ReplyDeleteYes Sago.Rishaban. Antha athangam than. Thangal varugaikkum karuthuraikkum nanri.
ReplyDelete