Thursday, November 17, 2011

இந்திய ஆட்சியாளர்களே!

பெட்ரோல் விலையை கூட்டுகிறீர்கள்
கூட்டுங்கள்
இன்னும் கூட்டிக்கொள்ளுங்கள்

பருப்பு விலையைக் கூட்டுகிறீர்கள்
கூட்டுங்கள்
இன்னும் கூட்டிக்கொள்ளுங்கள்

அத்தியாவசிய பொருட்கள் அத்தனைமீதும்
வரிகளை அதிகமாக்குங்கள்
இன்னும் அதிகமாக்குங்கள்

ஆனால் ஒன்று
இப்படியே போனால்

ஒருநாள்…..

நீங்கள் ஆள
இந்தியா இருக்கும்
இந்தியர்கள் இருக்கமாட்டார்கள்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

5 comments:

  1. மக்கள் இப்போதே நடைப் பிணங்கள் போல்தான்
    வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
    இப்படி இருக்க ஆட்சி செய்ய இவர்களுக்கு
    சௌகரியமாகத்தானே இருக்கு
    என்வே பிணமானால் கூட ரொம்ப நல்லது என
    நினைக்கிறார்களோ என்னவோ ?
    மக்களின் எரிச்சலுணர்வை மிகச் சரியாக
    பதிவு செய்து போகுது தங்கள் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. நறுக்கான நச் கவிதை.

    ReplyDelete
  3. Varukaikkum Vaakkukum nanri Sago. Ramani, Sago.Chezhiyan.

    ReplyDelete
  4. நீங்கள் ஆள
    இந்தியா இருக்கும்
    இந்தியர்கள் இருக்கமாட்டார்கள்.//

    சபாஷ்.. சவுக்கடி..

    ReplyDelete
  5. அனைவருக்கும் உள்ள கோபம்தான்,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.