யுகவீதியில் பறக்க ஆரம்பித்தேன்
பிரபஞ்சவெளியில்
கோளாடு கோளாய்
நட்சத்திரங்களோடு நட்சத்திரங்களாய் பயணித்தேன்
எத்தனை மனிதர்கள்
எத்தனை தேசங்கள்
எத்தனை வரலாறு
என்று
எல்லாம் தாண்டி
கணிக்க முடியாத
ஒரு இருண்ட காலத்துக்குள்
பிரவேசித்தேன்
அங்கே
இனம்புரியாத விலங்குகளும்
பெயர் தெரியாத உயிரினங்களும் கண்டேன்
வினோதவகை விருட்சங்களும்
செடிகொடிகளும் கண்டேன்
எல்லாம் இருந்தன
மனிதனைத் தவிர
ஆகவே
திரும்பினேன் இந்த கெட்ட பூமிக்கு
மேலிருந்து பார்த்தேன்
எல்லாம் கெட்டதாய் இருந்தது
இருந்தாலும் என்ன
எனக்குப் பிடித்திருந்தது
இந்த வாழ்க்கையும்
அதன் போராட்டங்களும்.
Tweet | |||||
கற்பனை கவிதை அருமை... வித்தியாசமா இருக்கு TM 1
ReplyDeleteஅருமை அருமை கஷ்டமோ சுகமோ
ReplyDeleteஇன்பமோ துன்பமோ
அது மனிதனோடுதானே இருக்க முடியும் !
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
அருமை...
ReplyDeleteThangal varukaikkum karuthuraikkum nanri Sago.Sasikumar.
ReplyDeleteThangal varukaikkum karuthuraikkum nanri Sago. Ramani.
ReplyDeleteThangal varukaikkum karuthuraikkum nanri Sago.Snegithi.
ReplyDeleteத.ம.4
ReplyDeleteநன்று.
Thangal varugaikkum vaakkukkum karuthuraikku nanri Sago.Chennaipithan.
ReplyDelete//எனக்குப் பிடித்திருந்தது
ReplyDeleteஇந்த வாழ்க்கையும்
அதன் போராட்டங்களும். //
ஆமாம்,பிடித்துப்போவதே சரி!
Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Shunmugavel.
ReplyDeleteஅங்கே எல்லாம் இருந்தன
ReplyDeleteமனிதனைத் தவிர,இருந்தாலும் என்ன
எனக்குப் பிடித்திருந்தது
இந்த வாழ்க்கையும்
அதன் போராட்டங்களும்........... அருமை...தொடர வாழ்த்துக்கள் !!
Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.Nadaasiva.
ReplyDelete