Friday, November 18, 2011

சைக்கிள் காதலி

பேருந்து காதலி
இன்றிலிருந்து
பெப்பே காட்டிவிட்டாள்
ஆனாலும் என்ன
இருக்கவே இருக்கிறாள்
என் பழைய
சைக்கிள் காதலி.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

11 comments:

  1. வணக்கம் துரை டேனியல்.

    உங்கள் பதிவிற்கு முதல் வருகை வந்துள்ளேன். எளிமையான கவிதை. இன்றுமுதல் பேருந்து கட்டணம் விமானக் கட்டணம் போல ஏறியுள்ளது. அதற்கு உருக்கமாக விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் முதல்வர் அவர்கள். அந்த உருக்கத்துடனே சாலைகளையும் அரசு பேருந்துகளையும் (பேருந்துகளா அவை?) கவனித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஹரணி. தங்களின் ஆதரவை தொடர்ந்து தரவும். உங்களின் கோரிக்கையையும் அரசு கவனித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  3. நகைச்சுவை உணர்வுடன் மிக எளிமையாக
    சொல்லிப் போவதை மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனி சைக்கிள் காதலிதான்!!வேற வழி? நறுக்கான கவிதை.

    ReplyDelete
  5. பின் என்ன அழுத்திக்கொண்டு போக வேண்டியதுதான்.பல சமயங்களில் வழ்க்கை நம்மை இப்படியாய் செய்து விடுவதுண்டு.

    ReplyDelete
  6. Thangal muthal varugaikkum karuthuraikkum nanri Sago. Vimalan.

    ReplyDelete
  7. Varugai thanthu Vaakku thanthu pinnuttam ittu thodarnthu tharum anbu ullangal Sago.Ramani matrum Sago. Chezhiyan iruvarukkum en manam niraintha nanrigal pala.

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்கு நண்பரே... TM 3

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.