இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
/இன்று...
ReplyDeleteஎரிமலையைத் திறக்கவிருக்கிறோம்.
//
நாமக்கு நாமே ஆப்பு
இன்று ...
ReplyDeleteஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ
சொந்த சிலவில் இது தான் நண்பரே சூனியம்...
ReplyDeleteநல்லதா கெட்டதா புரியலையே பதில் கூறுங்கள் .
ReplyDelete@ ராஜபாட்டை ராஜா
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
@ ரெவரி
ReplyDelete- ஆம் நண்பரே. அப்படித்தான். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
@ சசிகலா
ReplyDelete- வாங்க சகோ.நிச்சயம் கெட்டதுதான். தங்களது கேள்விக்கு கவிதையின் கடைசி வரியில் பதில் உள்ளதே.
எரிமலையாக மக்களிருக்கும் போது ஏது கொண்டாட்டம். ஓ ஆட்சியில் இருப்போரின் கடிதமா!
ReplyDeleteநான் நல்லவனா? கெட்டவனா? - அணு உலை. இதுதான் உலை வைப்பதா?
ReplyDeleteநயமாகச் சொன்னீர்கள் நண்பரே..
ReplyDeleteஅறியாமையில் கெட்டதையும் வரவேற்கும் உலகம் .
ReplyDeleteமனம் எரியும் வரிகள் !
ReplyDeleteஎப்போதுமே நாம் கண் கெட்டபிறகுதானே
ReplyDeleteசூரிய நமஸ்காரம் செய்வோம
சுருக்கமானஆயினும் தெளிவான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 7
ReplyDelete@ தனிமரம்
ReplyDelete- ஆம். நண்பரே! ஆட்சியாளர்களின் சார்பாகவே இந்த அழைப்பிதழ். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!
@ விச்சு
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.
@ Guna thamizh
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே!
@ சசிகலா
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோதரம்.
@ ஹேமா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா!
@ ரமணி
ReplyDelete- தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
அணுஉலையை எரிமலையாக ஒப்பிட்ட உங்களின் கருத்து நன்று. இயற்கையை சிதைப்பது தவறு. பகிர்விற்கு நன்றி.
ReplyDelete