1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.
2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.
3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.
4. அளவான உறக்கம் வளமான வாழ்வு
5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.
6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.
7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.
8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு
9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.
10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.
11. சனி நீராடு
12.வெள்ளைச் சீனி வெள்ளை நிற நஞ்சு
13. இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு.
14. பசியோடு அமர்ந்து பசியோடு எழு.
15. நீரை அருந்து. உணவைக் குடி.
16. உண்ணும் உணவே மருந்து.
17. முப்போதும் மோர் குடி.
18. ஆண் பெண் உறவு முறிந்தால் உறவும் திரிஞ்சு போகும்.
19. கலவி நுணுக்கம் வாழ்க்கையின் பேரின்பம்
20. உட்காரும் இடத்தில் உறங்கி எழு.
.
Tweet | |||||
unmaiththaan....naam thaan sariyaa follow pantrathillai.... nearamum illai...oadikkondea irukkirom.
ReplyDeleteஅருமை அருமை ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டிய அனுபவமொழிகள்..
ReplyDeleteநன்று
ஒவ்வொன்றும் வாழ்வியலுக்கு தேவையானவை அருமை .
ReplyDeleteஇன்றைய வாழ்க்கை சூழலுக்கு தேவையான பழமொழிகள் ..அருமை
ReplyDeleteஅனுபவ மொழிகள் அருமையோ அருமை. அவசியம அனைவருக்கும் பயன்படும் விஷயம்.
ReplyDeleteமுன்னோர் உரைத்த மூதுரை இவையே
ReplyDeleteபொன்னே போல போற்றுவோம் அவையே
அருமை!
சா இராமாநுசம்
நல்ல அறிவுரைகள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே...
அருமையோ அருமை சார் !
ReplyDeleteஅருமையான பயனுள்ள மொழிகள்
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி
(20 வது மட்டும் கொஞ்சம் புரியவில்லை
காட்டுப் புலியென இருக்க வேண்டுமோ )
Tha.ma 6
ReplyDeleteஎல்லா பொன்மொழிகளும் சிறப்பு.
ReplyDeleteஅனைவருக்கும் பயன்படும் அனுபவ மொழிகள் அருமை...
ReplyDeleteஒவ்வொன்றும் வாழ்வியலுக்கு தேவையானவை அருமை .
ReplyDeleteஎல்லாவற்றிலுமே உண்மை இருக்கு.குறிப்பாக வெள்ளைச்சீனி,புளி இரண்டுமே உடம்பிற்குக் கூடாது !
ReplyDelete@ Anonymous
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ முனைவர் குணசீலன்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ சசிகலா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
@ NKS ஹாஜாமைதீன்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@ கணேஷ்
ReplyDelete- வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.
@ புலவர் இராமாநுசம்
ReplyDelete- வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி புலவர் அய்யா.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete- தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
- //அருமையான பயனுள்ள மொழிகள்
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி
(20 வது மட்டும் கொஞ்சம் புரியவில்லை
காட்டுப் புலியென இருக்க வேண்டுமோ ) //
- உட்காரும் இடத்தில் உறங்கி எழு என்பதைத்தானே சொல்கிறீர்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் உட்காரும் இடம் எது தரைதானே. அதிலேயே படுத்து இளைப்பாறவேண்டும். கட்டிலிலும் மெத்தையிலும் அல்ல என்பதுதான் அதன் பொருளாகும். தங்களது ஆழ்ந்த வாசித்தலுக்கும் அருமையான கேள்விக்கும் நன்றி சார். நான் ஒவ்வொரு பழமொழிக்கும் சிறு விளக்கத்துடன் எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். அன்று பாருங்கள். நேரம் கிடைக்கவில்லை. அவசரடி அவியலாக படைக்க வேண்டியதாகிவிட்டது. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@ ரமணி சொன்னது
ReplyDelete- //அருமையான பயனுள்ள மொழிகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி
(20 வது மட்டும் கொஞ்சம் புரியவில்லை
காட்டுப் புலியென இருக்க வேண்டுமோ ) //
- உட்காரும் இடத்தில் உறங்கி எழு என்பதைத்தானே சொல்கிறீர்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் உட்காரும் இடம் எது தரைதானே. அதிலேயே படுத்து இளைப்பாறவேண்டும். கட்டிலிலும் மெத்தையிலும் அல்ல என்பதுதான் அதன் பொருளாகும். தங்களது ஆழ்ந்த வாசித்தலுக்கும் அருமையான கேள்விக்கும் நன்றி சார். நான் ஒவ்வொரு பழமொழிக்கும் சிறு விளக்கத்துடன் எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். அன்று பாருங்கள். நேரம் கிடைக்கவில்லை. அவசரடி அவியலாக படைக்க வேண்டியதாகிவிட்டது. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.