Monday, December 26, 2011

பட்டதாரி இளைஞர்கள்





தேடித் தேடி சேகரித்து
விதைக்கப்பட்டன
விதைகள்
தோட்டமெங்கும்

புழு வந்தது
பூச்சி வந்தது

தேள் வந்தது
பாம்பும் வந்தது

செடிகள் மட்டும்
வரவில்லை
வரவே இல்லை…….!






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

24 comments:

  1. வித்தியாசமான சிந்தனை...

    பட்டதாரிகளின் நிலையை அழகாகச்சொன்னீர்கள்

    ReplyDelete
  2. புதிய கோணம் துரை. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.

    ReplyDelete
  3. எளிமையான வார்த்தைகளில் இன்றைய நிலையை சொல்லிவிட்டீர்கள்.நன்று.

    ReplyDelete
  4. நல்ல உருவகக் கவிதை, உள்ளுரைக் கவிதை,
    உணர்வுக் கவிதை ஆம்! மிக அருமைக் கவிதை!
    வாழ்த்து! பாராட்டு! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    த ம ஓ 4

    ReplyDelete
  5. @ Kavithaiveethi Sounder

    Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  6. தலைப்புக்குக் கவிதை பொருத்தமாயிருக்கு டானியல் !

    ReplyDelete
  7. @ Ganesh

    Thodar varugaikkum pakirvukkum mikka Nanri Sago.

    ReplyDelete
  8. மனம் வருத்தும் நிதர்சனம் உரைக்கும் வரிகளுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  9. உண்மைவரிகள்

    விரைவில் மற்றம் வேண்டும்
    மண் மலடாகிப்போகும் முன்

    கவிதை அருமை சகோ

    ReplyDelete
  10. @ Pulavar Ayya
    @ Sasikumar
    @ Geetha
    @ Nivas

    Varugaikkum Arumaiyana Karuthuraikkum mikka nanrigal pala.

    ReplyDelete
  11. எளிமையான வார்த்தை அருமை....

    ReplyDelete
  12. சகோதரனே உங்கள் மதிப் ஆய்வுக்கு பின் கருத்தை அனுமதியிங்கள் . உங்கள் ப்ளாக் பாதுகாப்புக்கு.
    வலைப்பதிவை -----------கருத்துரைகள்--------கருத்துரை மதிப்பாய்வு---------எப்போதும். .

    ReplyDelete
  13. @ Thiru Arun

    Thaangal kooriyathai kavanathil kolkiren. Varugaikkum pakirvukkum mikka nanri Sago.

    ReplyDelete
  14. நல்ல கிருமிநாசினி போட்டு நிலத்தையும் பண் படுத்தலாம்...இல்லையா! நல்ல கருத்து.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  15. எது வளர வேண்டுமோ அதுமட்டும் வளரவில்லை அனைத்திலும்
    அதானே இன்றைய யதார்த்தம்
    பட்டதாரி இளைஞர்கள் என்கிற தலைப்பினால் கவிதை
    சுருங்கப் பொருள் தருகிறது
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. @ Kovaikkavi

    Thangal varugaikkum pakirvukkum mikka Nanri Sago. ELANGATHILAKAM. Thodarum thangal aatharavirkum en manamaarntha Nanri.

    ReplyDelete
  17. @ Ramani

    Varugaikkum pakirukkum mikka Nanri Ramani Sir!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.