இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
என் கனவுகள்தானே
ReplyDeleteஏன் இப்படி?
சிரிக்கிறது
நிஜம்./// கனவுகள்...
அருமையான வரிகள்...
ReplyDeleteஎல்லா நாடகங்களிலும்
ReplyDeleteகோமாளியாய்.....
நான்..
சிறப்பு..
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
மனம் கவர்ந்த கவிதை! வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீசைக் கனவுகள்
ReplyDeleteநல்ல கவிதை
@ வேடந்தாங்கல் கருன்.
ReplyDelete@ சசிகுமார்
@ மதுமதி
@ நண்டு @ நொரண்டு
@ கணேஷ்
@ நிவாஸ்
வருகை தந்து வாக்களித்ததற்கும் தொடரும் ஆதரவுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள் பல.
அதானே? ஏன் கோமாளியாகவே?
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே
ReplyDeletekalakkal
ReplyDeleteஇது உங்கள் மனதின் தாழ்வுநிலை.உடையுங்கள் ராஜா நீங்கள்தான் டானியல் !
ReplyDeleteமற்றவர் மனச்சுமையை இறக்கிவைக்கும் மகத்தான பணியல்லவா கோமாளியின் வேலை. பெருமை கொள்ளலாம் எவரையும் அழவைக்காமலிருப்பதற்காக. நல்ல கவிதை.
ReplyDelete@ Shanmugavel
ReplyDelete@ M.R (Remesh)
@ Rahim Kazali
@ Hema
நன்றி. தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ கீதா
ReplyDelete- நன்றி கீதா. தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும். என் கவிதையை நன்றாக புரிந்து கொண்டதற்கு நன்றி.
ஹேமா கூறியது - //இது உங்கள் மனதின் தாழ்வுநிலை.உடையுங்கள் ராஜா நீங்கள்தான் டானியல் ! //
ReplyDelete- அறிவுரைக்கு நன்றி சகோ. ஹேமா.
சீட்டாட்டத்தில் ஜோக்கர் வந்தால் ஏற்படும் மகிழ்ச்சி போல உள்ளது, தங்களின் இந்தக்கவிதையைப் படித்ததும். பொருத்தமான படமும் கூட.
ReplyDeleteசிரிக்கிறது
ReplyDeleteநிஜம்.அருமை .