நிறமில்லாவிட்டால் ஒரு வசதி எந்தக் குழுவினரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள் பாதி தொந்தரவு குறையும் நாம் சுயமாய் இருக்கலாம் மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள் த.ம 3
இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.
நிறமில்லா கவி- அருமை.
ReplyDeleteரெண்டு நாளைக்கு முன்னால facebook ல
தோலில் பார்க்காதவரை எல்லோருக்கும் ப்ரியமே -நிறம் என எழுதிய ஞாபகம்!
கோகுல் சொன்னது //ரெண்டு நாளைக்கு முன்னால facebook ல
ReplyDeleteதோலில் பார்க்காதவரை எல்லோருக்கும் ப்ரியமே -நிறம் என எழுதிய ஞாபகம்! //
புரியல சகோ.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
நிறம் வேண்டும்.. அன்பின் நிறம்..எப்போதும். அதைத்தான் ஃபேஸ்புக்கில் சொல்லியிருக்கிறார்கள்.
ReplyDelete@ Rishaban.
ReplyDeleteIppo puriyuthu. Arumaiyana Karuthu athu.
Varugaikkum pakirvukkum Nanri Sago.
நிறமில்லாவிட்டால் ஒரு வசதி
ReplyDeleteஎந்தக் குழுவினரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்
பாதி தொந்தரவு குறையும்
நாம் சுயமாய் இருக்கலாம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
கவிதைக்கும் நிறமுண்டு..
ReplyDeleteநல்ல படைப்பு..
ReplyDelete@ Nandu @ Norandu.
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri.
@ Ramani.
ReplyDeleteSir! Sariyaga purinthu kodirgal. Nanri Sir.
@ Munaivar R.Gunaseelan.
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Nanbare.
@ Vedanthangal Karun.
ReplyDeleteNanri Sago. Varugaikkum pakirvukkum.
அருமை சகோ,வாழ்த்துக்கள்.
ReplyDelete@ Shanmugavel.
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
நிறமற்றமைக்கு நிறம் கொடுக்க முயலும்
ReplyDeleteநிறமுள்ள கவிதை.
கவிதை நல்ல இருக்கு பாஸ் ..
ReplyDelete//நிறங்களோடு வாழ்பவனை
ReplyDeleteவெறுக்கிறது
ஆகவேதான்
நிறமில்லாமல் வாழ்கிறேன்//
நிற பாகுபாட்டை அழகான கவிதையில் சொல்லி இருக்கீங்க... TM 8
ஃஃஃஏனென்றால்
ReplyDeleteநிறங்களோடு வாழ
இவ்வுலகம் விரும்புகிறதுஃஃஃ
ஏதோ ஒன்றால் தம்மை நிலை நிறுத்த முனைகிறது போலும்..
அருமை சகோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்
நல்ல கவிதை வாழ்த்துகள்..
ReplyDelete@ சண்முகவேல்
ReplyDelete@ மகேந்திரன்
@ கந்தசாமி
@ சசிகுமார்
@ மதிசுதா
@ மதுமதி
ஆகிய அத்தனை பேருக்கும் நன்றி.