என் கோட்டோவியத்தை
அது
தொலைந்து போயிற்று
என் நேரங்களைத் தின்றுதான்
அந்த ஓவியம் கொழுத்தது
கோடுகளல்ல அவை
என் பொழுதுகள்
விற்பனைக்குத்தான் என்றால்
திரும்பக் கொடுத்துவிடுங்கள்
பதிலுக்கு
என்னையே தந்து விடுகிறேன்
ஏனென்றால்
அந்த ஓவியத்தில்தான்
நான் வாழ்கிறேன்
முற்றுப்பெறாத அந்த
ஓவியத்திற்குள்
ஓர் காவியம் இருக்கிறது.
.
Tweet | |||||
கடைசி வரிகள் நன்றாக இருக்கிறது
ReplyDeleteஒரு படைப்பாளனின் வலிகள்.. கவிதையின் வரிகளாக...
ReplyDeleteஉயிர்ப்புள்ள படைப்புகள் விலைபேசப்படுவது வலியின் உச்சம்
ReplyDeleteகவிதை மிக அருமை
தொலையாது உங்களுக்குள்ளேயே இருக்கவும்
ReplyDeleteசாத்தியமிருக்கிறது
இல்லையெனில் இத்தனை அருமையான
காவியமான கவிதை பிறக்க சாத்தியமில்லை
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
ரசித்தேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
நல்லதொரு படைப்பு...
ReplyDeleteஅழகிய கவிதை
நீங்கள் படைத்ததின் அருமை உங்களுக்கு மட்டுமே புரியும் டானியல்.அடுத்தவர் எடுத்தாலும் பிரயோசனப்படாது !
ReplyDeleteஆமாம்,படைப்பாளி தனது படைப்பில்தான் வாழ்கிறான்,அருமை.
ReplyDeleteவிற்பனைக்குத்தான் என்றால்
ReplyDeleteதிரும்பக் கொடுத்துவிடுங்கள்
>>
படைப்பாளிக்கே உரிய கர்வம் உங்கள் கவிதைகளில் தென்படுகிறது
மிக அருவையான கவிதை.
ReplyDeleteஓவியம் வரைந்துள்ளீர்களாக்கும் என ஓவியத்தில் ஆர்வம் உள்ள நான் ஓடோடி வந்தேன்.
ஓவியம் இல்லாவிட்டால் என்ன
மாபெரும் காவியம் அல்லவா இது!;))))
பாராட்டுக்கள். தமிழ்மணம்: 9 vgk
சிம்ப்ளி சூப்பர் தலைவரே
ReplyDeleteஅருமையான கவிதை..
ReplyDelete//கோடுகளல்ல அவை
ReplyDeleteஎன் பொழுதுகள்//
அவை தொலைந்தால்?!
அருமை!
@ Sai Prasath.
ReplyDeleteThangal muthal varugaikkum karuthuraikkum Nanri Sago.
@ Vedanthangal Karun.
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
@ Nivas
ReplyDeleteThangal varugaikkum pakirvukkum Nanri Sago.
@ Ramani
ReplyDeleteVarugaikkum arumaiyana virivaana karuthuraikkum mikka Nanri Sir.
@ Nandu @ Norandu
ReplyDeleteVarugaikkum Pakirvukkum thodarum aatharavukkum Nanri Sago.
@ Kavithaiveethi Soundar
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
@ Hema
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
@ Shanmugavel
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
@ Raji
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri.
@ Rathnavel
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sir.
@ VGK Sir!
ReplyDeleteThangal varugaikkum pakirvukkum Nanri Sir!
@ Rahim Kazhali (Spelling Correcta Sago.)
ReplyDeleteThangal muthal varugaikkum arumaiyana pakirvukkum mikka Nanri Sago.
@ Guna Thamizh
ReplyDeleteThangal varugaikkum pakirvukkum Nanri Nanbare.
@ Chennai pithan
ReplyDeleteVarugaikkum pakirvukkum Nanri Sago.
கவிதை நல்லா இருக்கு சார்...
ReplyDeleteநல்ல கவிதை சகோதரா. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@ Vetha. Elangathilakam said
ReplyDelete//நல்ல கவிதை சகோதரா. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.//
- நன்றி மேடம். தொடர்ந்து வாருங்கள்.
முற்றுப்பெறாத அந்த
ReplyDeleteஓவியத்திற்குள்
ஓர் காவியம் இருக்கிறது.
அருமை
@ Sasikala
ReplyDeleteThangalin thodar varugaikkum arumaiyana karuthuraikalukkum Nanri Sago. Sasikala.