காதல் காமம் தாண்டிய
கவிப்பயணம்
இது என் தவவேள்வி
வேகாதவைகளும் வெந்து விடும்
ஆகாதவைகளும் அவிந்து விடும்
அக்கினிக் குண்டம் இது
நான்
கோமாளிக் கூத்துக்கு
கவிபாட வரவில்லை
அடைபட்டிருக்கும் குயில்களின்
தொண்டைதிறக்க
கூவுகிறேன் உரக்க
என் பூபாளம்
பூமிவரை மட்டுமல்ல
அதற்கும் கீழே
என் வாணவேடிக்கை
வானம் வரை மட்டுமல்ல
அதற்கும் மேலே
வாசல்வரை வந்து
கூவிவிட்டு ஓடிவிடும்
சேவலல்ல நான்
உங்கள் வீட்டிற்குள்ளே வந்து
எக்காள சத்தமிடும்
ஏகாந்தப்பறவை
நான்
என் சிறகுகளில்
ஏறிக்கொள்ளுங்கள்
ஏனென்றால்
இது உலகப் பயணமல்ல
பிரபஞ்சப் பயணம்.
.
Tweet | |||||
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
வாசல்வரை வந்து
ReplyDeleteகூவிவிட்டு ஓடிவிடும்
சேவலல்ல நான்
உங்கள் வீட்டிற்குள்ளே வந்து
எக்காள சத்தமிடும்
ஏகாந்தப்பறவை
நான் //
அருமையான வார்த்தை பிரயோகம்.. அசத்தல்+பாராட்டுகள்+வாழ்த்துகள்..
Nantraka Irukirathu,Luvd reading it.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா tm4
ReplyDeleteஏனென்றால்
ReplyDeleteஇது உலகப் பயணமல்ல
பிரபஞ்சப் பயணம் //.
மனம் கவர்ந்த அழகிய பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
நல்ல பகிர்வு நண்பரே... வாழ்த்துகள்...
ReplyDelete@ Rathnavel. Varugaikkum pakirvukkum Nanri Sago.
ReplyDelete@ Nandu @ Norandu. Varugaikkum pakirvukkum Nanri Sago.
ReplyDelete@ Vedanthangal Karun. Thangal varugaikkum arumaiyana pinnoottathirkum mikka Nanri Sago.
ReplyDelete@ MyKitchen Flavors BonAppetit. (spelling correct thana Sago.?!..). Thangalin muthal varugaikkum pakirvukkum Nanri Sago.
ReplyDelete@ Sasikumar. Varugaikkum pakirvukkum Nanri Sago.
ReplyDelete@ Ramani. Varugaikkum pakirvukkum Nanri Sir.
ReplyDelete@ Venkat Nagaraj. Varugaikkum pakirvukkum thodarum atharavukkum mikka Nanri Sago.
ReplyDeleteவீட்டிற்குள் வரும் ஏகாந்தப் பறவையின் பிரபஞ்ச பயணம் வாழ்த்துக்கள்
ReplyDeleteநானும் தங்களோடு..
ReplyDelete@ SIBI Senthilkumar. Varugaikkum pakirvukkum Nanri.
ReplyDelete@ Munaivar R. Gunaseelan. Varugaikkum pakirvukkum Nanri Nanbare.
ReplyDeleteபரந்த நோக்குடன் தங்கள் பயணம் தொடரட்டும்.
ReplyDelete@ Shanmugavel.
ReplyDeleteVarugaikkum
Pakirvukkum
thodarum
aatharavukkum
mikka Nanri
Nanbare!
//ஏனென்றால்
ReplyDeleteஇது உலகப் பயணமல்ல
பிரபஞ்சப் பயணம்.//
அசத்தலான கவிதை துரை டேனியல்
நன்று
மானிடம் தேடும் பயணம்.அருமை.தேடிப்பாருங்கள்.கிடைத்தால் சந்தோஷம் !
ReplyDelete@ Chennai pithan.
ReplyDeleteVarugaikkum Pakirvukku Nanri Sir.
@ Hema
ReplyDeleteVarugaikkum Pakirvukkum Nanri Sago. Hema.
//நான்
ReplyDeleteகோமாளிக் கூத்துக்கு
கவிபாட வரவில்லை
அடைபட்டிருக்கும் குயில்களின்
தொண்டைதிறக்க
கூவுகிறேன் உரக்க//
அருமையான வரிகள்..
விடியலுக்கு கூவும் சேவல் அல்ல உங்கள் கவிதை;
ReplyDeleteவிடியலுக்கு வெளிச்சம் போடும் சூரியன் உங்கள் கவிதை.
http://jayarajanpr.blogspot.com/
@ Advocate A.R. Jeyarajan.
ReplyDeleteThangal muthal varugaikkum arumaiyana pakirvukkum mikka Nanri Sir. Aatharavai thodaravum. Thangalin thalam nichayam varukiren.