Tuesday, February 28, 2012

இடைத்தேர்தல்

முனை உடைந்து போன
கடிகார முட்கள்
கூடிப் பேசி
முடிவு செய்துவிட்டன
கடிகாரத்தை
உடைத்து விடுவதென.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. குறுங்கவிதை வெகு அருமை!

    ReplyDelete
  2. ரத்தினச் சுருக்கும் என்பதற்கு
    இக்கவிதை
    சரியான விளக்கம்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமை மிக அருமை.

    வாழ்த்துகள்.அப்புறம் நீங்க எந்த கட்சி??

    ReplyDelete
  4. அருமை! ஆனால் காலம் கடந்து விடும் !

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை.... வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  6. @ கணேஷ்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. @ ரமணி

    - தங்களது உடனடி வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  8. @ Dhanasekaran

    - நான் எந்த கட்சியையும் சாராத நடுநிலையாளன்தான் சகோ. தங்கள் வருகைக்கும பகிர்வுக்கும் நன்றி. தங்களது தளத்தை என்னுடைய கணினியிலிருந்து அணுக முடியவில்லை. கொஞ்சம் எளிமையாக்குங்கள். அதாவது பெரிய படங்கள், விசுவலான விட்ஜெட்கள் இப்படி இருந்தால் நீக்கி விடுங்கள்.

    ReplyDelete
  9. @ திண்டுக்கல் தனபாலன்

    - சார். இந்தக் கவிதையை இரண்டு விதமாக அணுகலாம். நான் சொன்ன விதம் என்னவென்றால் கடிகார முட்களை அரசியல்வாதிகளுக்கு உவமையாகவும், கடிகாரத்த்தை ஜனநாயகத்திற்கு உவமையாகவும் சொன்னேன். நீங்கள் கடிகார முட்களை மக்களாகவும், கடிகாரத்தை ஆளும் கட்சியாகவும் எடுத்துக்கொண்டீர்கள். பரவாயில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  10. @ வெங்கட் நாகராஜ்

    - தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  11. அருமையான சிந்தனை....

    இடைத்தேர்தல் கவிதை வெகு அருமை...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. முடிவு எடுக்க மட்டுமே.முடிக்க முடியாது அவைகளால் !

    ReplyDelete
  13. இன்றைய அரசியலின் நிலையை நாசூக்காக சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.