Wednesday, December 4, 2013

நான் நானாகவே




இன்னும் இருட்ட வில்லை
ஆனாலும் தூங்கச் சொல்கிறீர்கள்       
இன்னும் விடியவில்லை
ஆனாலும் பூபாளம் பாடச் சொல்கிறீர்கள்
இன்னும் பூக்கவில்லை
ஆனாலும் பறிக்கச் சொல்கிறீர்கள்
நானாக நீங்கள் மாற
எப்போதும் முயற்சிகள் ஏன்?
நான்
நானாகவே
இருந்துவிடுகிறேனே?



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

10 comments:

  1. அருமை...

    அப்படியே இருந்தால் தான் நல்லது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!

      Delete
  2. நல்ல கவிதை பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. நற்கவிதை.... நன்றி துரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்!

      Delete
  4. நாம் அவசரக் குடுக்கைகளாகச்
    செய்யும் பல விஸயங்களை
    ஞாபகப்படுத்திப் போனது
    குறிப்பாக குழந்தைகளை
    குழ்ந்தைகளாக இருக்கவிடாமல் படுத்துவது...
    மனம் கவர்ந்த் அருமையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்!

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.