tag:blogger.com,1999:blog-493649104297380799.post8798805646402020947..comments2023-10-12T16:58:11.374+05:30Comments on இணையக் குயில்: தினமும் ஒரு வாழைப்பழம் போதும் - ஆரோக்கியமாக வாழ.துரைடேனியல்http://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-493649104297380799.post-33399259644656099092012-02-04T15:08:50.309+05:302012-02-04T15:08:50.309+05:30உங்கள் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது
என் மனதில்...உங்கள் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது
என் மனதில் தோன்றியதை ... அப்படியே சொல்கிறேன் ..
பள்ளியில் ஆசிரியர் நம் நோட் இல் இடுவார்களே .....
அது போல் ... நீட் & குட் !
படங்கள் எல்லாம் எங்கிருந்து இப்படி க்ளோஸ்-up இல்
கிடைக்கிறதோ ? கலர்புல்லா அழகா இருக்கு.
பதிவில் இட்ட தகவல்களும் மிக மிக அருமை.
ஒன்றும் வேண்டாம் சார் .... நம் இந்திய பழங்கள் & மூலிகைகளை
மதித்து வாழ்ந்தாலே போதும் .
பயனுள்ள பகிர்விற்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-55785867270929270892012-01-29T00:15:18.465+05:302012-01-29T00:15:18.465+05:30@ இடிமுழக்கம்
@ வெங்கட் நாகராஜ்
@ ஹேமா
@ கணேஷ்
@ ஹ...@ இடிமுழக்கம்
@ வெங்கட் நாகராஜ்
@ ஹேமா
@ கணேஷ்
@ ஹாஜாமைதீன்
@ வஞ்சூர்
@ ரத்னவேல்

வருகை தந்து வாக்களித்து பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-50634368253339011522012-01-28T15:05:30.027+05:302012-01-28T15:05:30.027+05:30நல்ல பதிவு.
நன்றி.நல்ல பதிவு.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-28949504004861626162012-01-28T12:05:12.501+05:302012-01-28T12:05:12.501+05:30CLICK AND READ FOR MORE INFORMATION
>>>...CLICK AND READ FOR MORE INFORMATION

>>>> வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.  <<<<<<<<

.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-52313320193794099422012-01-28T10:21:23.426+05:302012-01-28T10:21:23.426+05:30@ Pulavar Ramanujam
Nanri.@ Pulavar Ramanujam

Nanri.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-78558822447095462882012-01-28T08:57:25.214+05:302012-01-28T08:57:25.214+05:30நல்ல தகவல்கள்.....நல்ல தகவல்கள்.....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-90997367228207221452012-01-28T07:46:58.701+05:302012-01-28T07:46:58.701+05:30@ K.s.s.Rajh
Nanri.@ K.s.s.Rajh

Nanri.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-72761322283615708362012-01-28T05:47:39.571+05:302012-01-28T05:47:39.571+05:30வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. ஆனால் வ...வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. ஆனால் வாழைப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததல்ல. மற்ற அனைவரும் சாப்பிடுவது மிக நல்லதுதான். நல்லதொரு பகிர்வு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-18618468314715353742012-01-27T21:26:26.397+05:302012-01-27T21:26:26.397+05:30ம்...நல்லதொரு மருத்துவப் பதிவு.வாழப்பழத்தை மூலிகை ...ம்...நல்லதொரு மருத்துவப் பதிவு.வாழப்பழத்தை மூலிகை மருத்துவகுணம் கொண்டது என்றே ஆங்கில மருத்துவர்கள்கூடச் சொல்கிறார்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-50272145635289584592012-01-27T19:11:17.159+05:302012-01-27T19:11:17.159+05:30நல்ல பகிர்வு... பெரும்பாலும் வடக்கில் தினமும் வாழ...நல்ல பகிர்வு... பெரும்பாலும் வடக்கில் தினமும் வாழைப்பழம் உண்பதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள்... ஆனால் இங்கே ஒரே ஒரு வகை பழம் மட்டுமே கிடைக்கும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-75282531392029421242012-01-27T18:17:06.462+05:302012-01-27T18:17:06.462+05:303. மனஅழுத்தம்:
மன அழுத்தத்தின் போது பொட்டாசியம் ச...3. மனஅழுத்தம்:

மன அழுத்தத்தின் போது பொட்டாசியம் சத்துக் குறைபாடுதான் பெரும் பங்கு வகிக்கிறது. அதுதான் நம்முடைய இதயத்துடிப்பையும், மூளையையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடம்பிலுள்ள நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிரம்ப உள்ளது. ஆகவே மனஅழுத்தத்துக்குள்ளாகுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

இதுதான் இன்று எல்லோருக்கும் கண்டிப்பாக தேவையான ஒன்று......... நல்ல பயனுள்ள பகிர்வு .நன்றி.

ta.ma3இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-56618695545390192122012-01-27T17:43:23.677+05:302012-01-27T17:43:23.677+05:30வாழைப் மலச்சிக்கலை நீக்கும் என்றும்
...வாழைப் மலச்சிக்கலை நீக்கும் என்றும்
சொல்வார்கள்

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-58987670362583592202012-01-27T16:34:59.883+05:302012-01-27T16:34:59.883+05:30நல்ல பகிர்வு பாஸ்நல்ல பகிர்வு பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com